#🪖ராணுவ விமான விபத்து - 19 பேர் உயிரிழப்பு #📢 ஜூலை 21 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #📺வைரல் தகவல்🤩 19 பேர் பலி
வங்கதேசத்தில் விமானப்படையின் எப்-7 பயிற்சி விமானம் பள்ளி வளாகத்திற்குள் விழுந்து விபத்து.
நொறுங்கி தீப்பிடித்ததில் மாணவர்கள் உள்ளிட்ட 19 பேர் உயிரிழப்பு -100க்கும் மேற்பட்டோர் காயம்.