குழந்தை வளர்ப்பில் தாய்க்கு மட்டுமே பங்கில்லை. தந்தைக்கும் பங்கு உண்டு. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்,
"ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும், ஒழுக்கத்தையும் விட சிறந்த அன்பளிப்பை வழங்க முடியாது". (திர்மிதி-1952)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️