ShareChat
click to see wallet page

#✈️விமானத்தில் தீவிபத்து பயணிகளின் நிலை ? #📢 ஜூலை 27 முக்கிய தகவல்🤗 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📺வைரல் தகவல்🤩 WATCH | டென்வர் விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான BOEING 737 MAX 8 விமானத்தின் சக்கரத்தில் திடீர் தீ விபத்து விமானம் புறப்படும் கடைசி நேரத்தில் தீப்பற்றியதால் உடனடியாக நிறுத்தப்பட்டு அவசர அவசரமாக பயணிகள் கீழே இறக்கி விடப்பட்டனர்

53.4K ने देखा