ShareChat
click to see wallet page

🔱ஓம்நமசிவாய போற்றி🔱 🙏🌹🙏🌹🙏🌹🙏 அப்பனே ஈசா 🙏 என் இதயவாசலில் நீ வந்து நின்ற "போது" .. என்னின் .. "மோக"வாசல் .. "ஆசை"வாசல் .. "தாக"வாசல் .. "இல்ல"வாசல் .. "காதல்" வாசல் .. "காம"வாசல் .. "சிற்றின்ப" வாசல் .. இப்படி .. எல்லாம் வாசலும் மூடி கொண்டனவே 🙏 தானாக. இந்த உயிரின் ... பேரின்ப"வாசல்" நீ என்பதனாலா .. ? நான் வணங்கும் என் இனிய ஈசனே 🙏 திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏 #sivan #siva #ஓம் நமசிவாய #sivan siva #சிவன் 👏

9.2K ने देखा
3 महीने पहले