#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏
கேரளாவைச் சேர்ந்த magician கோபிநாத் முத்துக்காடு கடந்த மாதம் கத்தாரில் ஹாலிடே இன் ஹோட்டலில் இருந்த போது, வரவேற்பாளர் அவரிடம் ஏதாவது ஒரு மேஜிக்கை செய்து காட்டச் சொன்னார்...
என்ன நடந்தது என்று பாருங்கள்...
வரவேற்பாளர்கள் அவர் மேஜிக்கை மிக அருகில் பார்த்து சொக்கிப் போனார்கள்.