#📢 ஜூலை 9 முக்கிய தகவல்🤗 #🥲பள்ளி வேன்,ரயில் விபத்து 2 மாணவர்கள் உயிரிழப்பு #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் பள்ளி வேன் விபத்து... நெஞ்சை உலுக்கும் வீடியோ
கடலூர் செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்தில் தமிழகமே துக்கத்தில் ஆழ்ந்திருக்கிறது. சம்பவ இடத்தில் மாணவர்களின் பள்ளிப் புத்தகங்கள் சிதறிக் கிடந்தது காண்போரின் நெஞ்சை உலுக்குகிறது. தண்டவாளப் பகுதியில் கிடந்த புத்தகங்களை ஒருவர் பேக்கில் எடுத்து வைத்த காட்சி கல் மனதையும் நொறுக்கும்படியாக இருக்கிறது. விபத்தில் பலியானது 3 மாணவர்கள் அல்ல, 3 பிஞ்சுகளின் பெருங்கனவு. RIP