ShareChat
click to see wallet page

#🎬 தலைவன் தலைவி – விமர்சனம் 👥 #📢 ஜூலை 25 முக்கிய தகவல்🤗 #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் தலைவன் தலைவி விமர்சனம் 2 தலைவன் தலைவி: பாண்டிராஜ் இயக்கியுள்ள நகைச்சுவை மற்றும் காதல் கலந்த தமிழ்ப்படமாகும். விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்ய ஜோதிப் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரித்துள்ளனர் இந்த படம் நம்மை சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் வகையில் உருவாகியுள்ளது. எம். சுகுமார் ஒளிப்பதிவையும், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். கதை: தலைவன் தலைவி ஒரு காதல் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. இருவரும் வலிமையான குணநலன்கள் கொண்டவர்கள். அவர்கள் அன்பும், ஆத்திரமும், தாராளமும் கலந்த உறவாக படம் உருவாகியுள்ளது. உணர்வுப்பூர்வமான பயணத்தில் அவர்களின் வாழ்க்கையை படம் காட்டுகிறது.

4.2K ने देखा
2 महीने पहले