sudhakar godwin
526 views
13 hours ago
🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿 📖*வேத வசனம்* *“.கர்த்தருடைய இரகசியம் அவருக்குப் பயந்தவர்களிடத்தில் இருக்கிறது; அவர்களுக்குத் தம்முடைய உடன்படிக்கையைத் தெரியப்படுத்துவார்.* *சங்கீதம் 25:14* 🎙️*செய்தி* 👉 தேவனை பயந்து நடக்கும் குடும்பத்தின் மீது 👉 கர்த்தரின் ஆலோசனையும் 👉 அவரது பாதுகாப்பும் 👉 *அவரது இரகசிய வெளிப்பாடும் தங்கும்* *கர்த்தரின் இரகசிய செயல்* *என் வீட்டின் மேலிருக்கிறது!* (இது ஒரு விசுவாசப் பிரகடனம்) ✍️ *சகோ சுதாகர் காட்வின்* 🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்* #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏