VRChandrasekaran.
1.2K views
1 months ago
மதுரை, திருப்பரங்குன்றம் மலை மீது கட்டப்பட்ட , மதுரையில் கொள்ளையடிக்க வந்த ஆப்கானிஸ்தான் நாட்டைச் சார்ந்த மாலிக்காபூர் படைத்தளபதிகளில் ஒருவனான சிக்கந்தர் பகதூர் ன் சமாதி (தர்கா) தேவை தானா? சுதந்திர இந்தியாவில் எப்படி அனுமதிக்கப்படலாம்? மத்திய அரசும் உச்சநீதிமன்றமும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வோட்டுவங்கி அரசியல் வாதிகள் மக்களிடையே மோதலை உருவாக்கி வருகின்றனர். இதற்கான முற்றுப்புள்ளி தர்காவை அகற்றப்பட வேண்டும். #"ஒன்றிய திமுக"வின் பித்தலாட்ட அரசியல்💐 #ஓம் நமசிவாய💐 #ஓம் முருகா💐 #தெரிந்து கொள்வோம்💐 #விழிப்புணர்வு பதிவு💐