SHEIK 🌺KSN🌺
3.9K views
2 days ago
ஒவ்வொரு முறையும் நீங்கள் "அபாயா" அணியும்போது, ​​ நீங்கள் "அல்-குர்ஆன் ஆயத்தை" அணிந்திருப்பதாக நினைவில் கொள்ளுங்கள்! அல்-குர்ஆனில் -அத்தியாயம் 33:59 வசனம் வாசியுங்கள். நமது உடலை கஃபன் ஆடையில் மூடும் முன், நமது இதயத்தை தக்வா எனும் பயபக்தி ஆடையில் மூட அல்லாஹ், அருள் புரிவானாக. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️