🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
13K Posts • 14M views
SHEIK 🌺KSN🌺
6K views 1 months ago
கடனைத் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும் நோக்குடன் கடன் வாங்குபவர், அல்லாஹ்வின் முன் திருடனாக எழுப்பப்படுவார். இஸ்லாத்தில் கடனைத் திருப்பிச் செலுத்துவது ஒரு கட்டாய கடமையாகும். வேண்டுமென்றே கடனை ஏமாற்றுவது பெரிய பாவமாகக் கருதப்படுகிறது, அது இறைவனிடம் திருட்டுக்கு சமமாகிறது. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
72 likes
71 shares
SHEIK 🌺KSN🌺
740 views 23 days ago
உலகிற்காக மக்கள் உன்னுடன் போட்டி போட்டால் அவர்களுக்கு அதனை விட்டுக்கொடுத்து விடு! மறுமைக்காக அவர்கள் உன்னுடன் போட்டி போட்டால், அவர்களை விட நீ முந்திச் செல்! ஏனெனில், இவ்வுலகை அல்லாஹ் தன் விருப்பத்திற்குரியவருக்கும் வழங்குவான். விருப்பமில்லாதவருக்கும் வழங்குவான். ஆனால் மறுமையைத் தன் விருப்பத்திற்குரியவருக்கே வழங்குவான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
6 likes
4 shares
SHEIK 🌺KSN🌺
840 views 25 days ago
இறை நேசத்திக்குரியவர்கள்: "இன்னும், நன்மை செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் முஹ்ஸின்களை -நன்மை செய்வோரை- நேசிக்கின்றான்." (அல்குர்ஆன் 2: 195). அல்லாஹ் அல்குர்ஆனில் (3:134, 3:148, 5:13, 5,93) இத்தனை இடங்களில் நன்மை செய்வோரை நேசிப்பதாகக் கூறுகின்றான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️
11 likes
6 shares