SHEIK 🌺KSN🌺
575 views
ஒருவர், நபி (ஸல்) அவர்களிடம், “ஈமான் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனது நன்மை உனக்கு மகிழ்ச்சியையும், உனது தீமை உனக்கு வருத்தத்தையும் அளித்தால் நீ முஃமின் (இறை நம்பிக்கையாளர்)” என்று கூறினார்கள். அவர், “அல்லாஹ்வின் தூதரே! பாவம் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “உனது மனதில் எது உறுத்துகிறதோ அதுவே பாவமாகும். எனவே அதை விட்டுவிடு” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: அபூஉமாமா (ரலி) (முஸ்னது அஹ்மத்: 22166) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️