SHEIK 🌺KSN🌺
2.5K views
29 days ago
“கோபத்தை அடக்குவோர் மனிதர்களுடைய பிழைகளை மன்னிப்போர், நலம் செய்வோர் ஆகியோருக்கு அல்லாஹ்வின் அருளன்பு உண்டு” [அல்குர்ஆன் 3:134] "எனக்கு கோபம் வரும் போது அவள் மெளனமாக இருப்பாள்.! "அவளுக்கு கோபம் வரும் போது நான் மெளனமாக இருப்பேன்.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️