ராகுவும் பாம்பு தான்
கேதுவும் பாம்பு தான்.
இதில்....
ராகு.? என்றால்.? என்ன.?
கேது.? என்றால்.? என்ன.?
ராகுவும் கேதுவும் அடிப்படையில்
ஒன்றாக ...
அதாவது பாம்பின் ஒரே உருவமாக இருந்தாலும்....
அதாவது
மனிதர்களின்
கைகளும் கால்களும் உடல்களுடன் ஒட்டி இருந்தாலும்
இருவற்றிற்க்கும் பத்து விரல்கள்
உள்ளங்கை உள்ளங்கால்
என்பது போன்று... இருந்தாலும்
கைகளுக்குரிய தன்மை வேறு
கால்களுக்குரிய தன்மை வேறு
கைகளுக்குரிய வேலை வேறு
கால்களுக்குரிய வேலை வேறு
கைகளுக்குரிய உறுதி வேறு கால்களுக்குரிய உறுதி வேறு
என்பது போல
இருவற்றிற்க்கும் வித்தியாசம் உண்டு.
இதில்..
யாருக்கு
ராகு
கையாக செயல்படுவார்.
அதேபோல
யாருக்கு
கேது
காலாக செயல்படுவார்
என்பது
அவரவர் கர்ம வினையை பொறுத்தது.
அதே மாதிரி..
ராகு வாய்பகுதியை குறிப்பதால்
எதை எப்பொழுது எவ்வளவு.
உள் வாங்கி கொள்ள முடியுமோ.?
அவ்வளவுவையும் உள்வாங்கிக் கொள்வார் ராகு.
கேது ஆசனவாய் பகுதியை குறிப்பதால்
எதை எப்போது எவ்வளவு
வெளித்தள்ள முடியுமோ
அவ்வளவையும் வெளித்தள்ளுவார்.
கேது.
இதுவும்
அவரவர் கர்மவினைக்கு தகுந்தார் போல் அமையும்...
பொதுவாக....
ராகு எதையும் பெரிதாக்குபவர் அதிகப்படுத்துபவர்.
கேது எதையும் சிறிதாக்குபவர்
குறைப்பவர்.
இதில்
ராகு எதை பெரிதாக்குவார்.
கேது எதை குறைப்பார்.
ராகு பெரிதாக்குவதால்
நன்மையும் உண்டு தீமையும் உண்டு.
கேது சிறுதாக்குவதாலும்
நன்மையும் உண்டு தீமையும் உண்டு
இதுவும் அவரவர் கர்ம வினைககு ஏற்ப நடப்பதுவே...
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
JayaKannan
Call or WhatsApp Gpay phonepe Paytm
78100 22628
#👉🏼இன்றைய ராசிபலன்✡️ #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #🔍ஜோதிட உலகம் 🌍