SHEIK 🌺KSN🌺
1.1K views
9 days ago
“ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் எல்லாம் மாறிவிடக்கூடும். எதற்காகவும் அல்ல, அல்லாஹ் நாடுகிறான் என்பதற்காக மட்டுமே. எனவே நீங்கள் விரும்புவதை ஒருபோதும் ‘முடியாது’ என்று சொல்லாதீர்கள். அல்லாஹ் கூறுகிறான்: “அவன் ஒரு பொருளை நாடினால், அதற்கு ‘ஆகு’ என்று கூறுவதே அவனது கட்டளை ஆகும் உடனே அது ஆகிவிடும்.” #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்