SHEIK 🌺KSN🌺
695 views
"இறந்தோரைத் திட்டாதீர்கள்! ஏனெனில் அவர்கள் தாம் முற்படுத்தியவைகளின்பால் (தங்கள் செயல்களின் விளைவை நோக்கி) சென்று சேர்ந்துவிட்டார்கள்". அறிவிப்பாளர்: அன்னை ஆயிஷா (ரலி).ஸஹீஹ் புகாரி 1393, இறந்தோரை திட்டுவதற்கு வந்துள்ள தடை. #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️