SHEIK 🌺KSN🌺
601 views
உங்கள் வாழ்க்கை என்பது ஒரு காதல் கதையைத் தவிர வேறொன்றுமில்லை. உங்களுக்கும் இறைவனுக்கும் இடையிலான ஒரு காதல் கதை, ஒவ்வொரு மனிதரும், ஒவ்வொரு அனுபவமும், ஒவ்வொரு வரமும், ஒவ்வொரு இழப்பும், ஒவ்வொரு வலியும் ஒரே ஒரு காரணத்திற்காகவே உங்கள் பாதையில் அனுப்பப்படுகின்றன: அது உங்களை அவனிடமே மீண்டும் கொண்டு சேர்ப்பதற்காகத்தான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️