திருநீற்றுச் சுவடு
1.4K views
27 days ago
#ஆலங்குடி குரு பகவான் #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🔱அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் 🔱 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 காலை சுக்ல பக்ஷ சஷ்டி.கடலூர் மாவட்டம் விலங்கல்பட்டு உத்தரதணிகை திருத்தலம் அருள்மிகு வள்ளி தேவசேனா சமேத ஶ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி 🙏🙏 *அதிக மலைகள் இல்லாத கடலூர் மாவட்டத்தில் கூடலூர் சிறிய மலைத்தொடரில் அமைந்துள்ளது விலங்கல்பட்டு *பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் இந்த மலையில் ஒரு முருகன் ஆலயமும் பெருமாள் சந்நிதியும் இருந்ததாகவும் காலத்தால் சிதிலமடைந்ததாக கூறப்படுகிறது *மயிலம் மணி அப்பாவு எனும் பன்மொழிப் புலவர் இவர் திருவதிகை தலபுராணம் என்னும் 1300பாடல்கள் எழுதிய ஞானி அவரின் கனவில் தோன்றிய முருகப்பெருமான் இந்தமலையில் மறுபடியும் தன்னை பிரதிஷ்டை செய்து ஆலயம் எழுப்புமாறு உத்தரவிட்டார் *குன்றிருக்கும் இடமெல்லாம் குடியிருக்கும் குமரனுக்கு ஆலயம் எழுப்ப ஊர்மக்களுடன் கலந்து பேசி அவரதுசீடர் சுப்பிரமணியரோடு கூடி இந்த ஆலயம் கட்டப்பட்டது *தணிகை உபசாகரானபடியால் திருத்தணிகை அமைப்பில் முருகன் வள்ளிதேவசேனையுடன் அமைக்கப்பட்டது *உத்தரதணிகை எனவும் இத்தலம் அழைக்கப்படுகிறது *எங்கேயும் இல்லாத சிறப்பாக முருகனின் சிரசில் சிவலிங்கம் அமைக்கப்பட்டு சிவசுப்பிரமணிய சுவாமி காட்சிதருகிறார் *இங்கு ஐராவதம் சுவாமி வாகனமாக உள்ளது சிறப்பு