SHEIK 🌺KSN🌺
4.5K views
13 days ago
நபி ஸல் அவர்கள் கூறினார்கள்: அல்குர்ஆனை ஓதி அதனைக் கற்று அதன் படி நடந்தவரின் பெற்றோருக்கு மறுமை நாளில் ஒளியிலான ஒரு கிரீடம் அணிவிக்கப்படும். அதன் பிரகாசம் சூரியனின் பிரகாசத்தைப் போன்றதாகும். அவர்களுக்கு இரு ஆடைகள் அணிவிக்கப்படும். இவ்விரண்டிற்கும் இவ்வுலகமும் ஈடாக மாட்டாது. நாங்கள் ஏன் இவ்வாறு அணிவிக்கப்படுகிறோம்? என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு உங்களின் பிள்ளை குர்ஆனை கற்றதனால் என்று கூறப்படும். (நூல் : ஹாகிம்) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்