மனிதர்களை 150 வருடம் உயிரோடே வைத்திருக்கும் மாத்திரை? ஆய்வின் ரிப்போர்ட் வெளியானது!
சீனாவைச் சேர்ந்த "லான்வி பயோசயின்சஸ்" (Lonvi Biosciences) என்ற உயிரி தொழில்நுட்ப நிறுவனம், வயதான செல்களை (zombie cells) அழிக்கும் ஒரு மாத்திரையை உருவாக்கி வருவதாகக் கூறியுள்ளது.இந்த மாத்திரை எலிகள் மீது பரிசோதிக்கப்பட்டது. அதில் எலிகளின் ஆயுட்காலம் சுமார் 9.4% அதிகரித்துள்ளது கண்டறியப்பட்டது.
https://akkanna.com/feed?id=POST_CR_000321
#🤔 Unknown Facts #📔நடப்பு நிகழ்வுகள் #📡டெக் Facts🆕 #🤩இன்றைய தொழில்நுட்பம்👨💻
Read more on Akkanna App: https://tinyurl.com/akkanna