SHEIK 🌺KSN🌺
795 views
5 days ago
“யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகிறாரோ, அவர் பாதி இரவு வரை நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார். யார் ஃபஜ்ர் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகிறாரோ, அவர் இரவு முழுவதும் நின்று வணங்கியவரைப் போன்றவர் ஆவார்.” அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அபீஅம்ரா (ரஹ்) ஸஹீஹ் முஸ்லிம் : 1162 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️