SHEIK 🌺KSN🌺
2.1K views
9 days ago
அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அண்டைவீட்டாரை கண்ணியப்படுத்த கூறியுள்ளார்கள், அப்படியென்றால் நம்மை பெற்றெடுத்த அன்னையை நாம் எவ்வளவு அளவுக்கு அதிகமாக கண்ணியப்படுத்த வேண்டும். "உன்னை பெற்றவர்களிடம் எப்படி நீ நடந்துக் கொள்கிறாயோ, அப்படியே உன் பிள்ளைகளும் உன்னிடம் நடக்கும் இதில் கிடையாது எந்த விதிவிலக்கும்." #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️