DAWOOD HACKIM
689 views
6 days ago
எங்களின் உயிரோடும் உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்! மாற்றம் என்பது சொல் அல்ல செயல்! இது மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு! இது நம் இனத்தின் திருவிழா! எல்லோரும் கூடுவோம்! தீய ஆட்சிமுறை ஒழிய தூய ஆட்சிமுறை மலர கேடுகெட்ட பணநாயகம் ஒழிய மாண்புமிக்க ஜனநாயகம் மலர... அடிப்படை, அமைப்பு, அரசியல் மாற்றத்திற்கான எளிய மக்களின் புரட்சி! புரட்சி எப்போதும் வெல்லும், நமது வெற்றி அதைச் சொல்லும்! திருச்சியில் திரள்வோம்! தீந்தமிழ் இனத்தீரே! நாம் தமிழர்! பேரன்பின் அழைப்பில் உங்கள் சீமான் https://donate.naamtamilar.org/peoples_convention_2026.html #🐅🐅seeman🐅🐅NTK #seeman speech #🙋‍♂ நாம் தமிழர் கட்சி #seeman mass speech #புரட்சியாளன் சீமான்