நா.முத்துகுமார் கோபிசெட்டிபாளையம்
4.8K views
#👦🏻 நம்மவர் கமல் ஹாசன் இன்று திருச்சியில் PHYSICAL EDUCATION FOUNDATION OF INDIA மற்றும் கமல் பண்பாட்டு மையம் இணைந்து நடத்தும் பெஃபி தமிழ்நாடு விருதுகள்-2025 நிகழ்வில் பங்கேற்க, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்கள் திருச்சி வந்தடைந்தார். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #maiamoffcial #மக்கள்நீதிமய்யம்