மக்கள்நீதிமய்யம்
1K Posts • 781K views
#👦🏻 நம்மவர் கமல் ஹாசன் இந்திய குடியரசின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் தீர்க்கமான நம்பிக்கை கொண்ட தலைவர் அவர்கள், தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்து, முக்கிய பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களைச் சந்தித்து பேசினார். தேர்தல் களம் சூடு பிடிக்க துவங்கியது 🔦🔥 #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #maiamoffcial #மக்கள்நீதிமய்யம்
11 likes
1 comment 5 shares
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial மநீம தலைவருடன், இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சண்முகம் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு. இன்று மக்கள் நீதி கட்சித் தலைமை அலுவலகத்தில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan அவர்களை, இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் பொதுச் செயலாளர் திரு. சண்முகம் @Shanmugamcpim அவர்களும், மாநில செயற்குழு உறுப்பினர் திரு. கனகராஜ் அவர்களும், மாநிலக்குழு உறுப்பினர் இரா.சிந்தன் அவர்களும், திரைப்பட இயக்குநர் திரு. ராஜு முருகன் அவர்களும் நேரில் சந்தித்துப் பேசினார். மரியாதை நிமித்தமாக நடந்த இந்தச் சந்திப்பின் போது, மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் திரு. A.G.மௌரியா IPS (Retd) @MouryaMNM அவர்களும், பொதுச் செயலாளர் திரு. ஆ.அருணாச்சலம் @Arunachalam_Adv அவர்களும் உடனிருந்தனர். #KamalHaasan #KamalHaasan_MP #MakkalNeedhiMaiam #TNElection2026
4 likes
12 shares