🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿
📖 *வேத வசனம்*
*“வெட்டுக்கிளிகளும், பச்சைக்கிளிகளும், முசுக்கட்டைப் பூச்சிகளும்,* *பச்சைப் புழுக்களும் பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்”*
--- *யோவேல் 2:25*
🎙️*செய்தி*
👉 மனிதன் இழந்த ஆண்டுகளை எண்ணி கலங்குகிறான்
👉 தேவன் இழந்த ஆண்டுகளின் பலனை திரும்ப தருகிறார்
உங்கள் வாழ்க்கையில்
• 👉வீணான காலங்கள்
•👉 தாமதமான ஆசீர்வாதங்கள்
•👉 நிறைவேறாத கனவுகள்
எதுவாக இருந்தாலும்,
கர்த்தர் அவற்றை ஈடு செய்து
ஆசீர்வாதமாக மாற்ற வல்லவர்.
🙏 இன்றே மனந்திரும்பி கர்த்தரிடம் திரும்புங்கள் —
இழப்பு சாட்சியாக மாறும்.
— ✍️*சகோ. சுதாகர் காட்வின்*
🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்*
#சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏