SHEIK 🌺KSN🌺
751 views
7 days ago
முஹம்மது நபி ﷺ அவர்கள் கூறினார்கள். நாணம் நன்மையே தரும். நாணம் முழுக்க முழுக்க நன்மையே தரும். நூல்கள் - புகாரி : 6117, முஸ்லிம் : 60, 61 இறைத்தூதர் முஹம்மது ﷺ அவர்கள் கூறினார்கள்: உனக்கு நாணம் இல்லையேல் நாடியதைச் செய்துகொள். நூல் - புகாரி : 6120 #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️