#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஆன்மீகம் #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🛕🚩 Sarvam Sivarpanam 🙏🔱⚜️
பொய்மையை விலக்கி, உண்மையை மேற்கொண்டு பந்த பாசங்களாகிய வேதனைகளைத் துறந்து செம்மையான மனமுடையோராய் வாழும் அன்பர்களின் சிந்தையுள் இருப்பவனே, தேவர்களின் குலக்கொழுந்தே! நான் வருந்தி நிற்கிறேன். உன்றன் திருநாமத்தை நாள்தோறும் ஓதி வருகிறேன். வலிவலம் மேவிய இறைவனே. வையகத்தே பலரும் காணவந்து அருள்புரிவாயாக.
அ௫ளியவர் : திருஞானசம்பந்தர்.
திருமுறை : முதல்-திருமுறை.
பண் : பழந்தக்கராகம்
திருச்சிற்றம்பலம்.
நாடு : சோழ நாட்டு, காவிரித் தென்கரைத் திருத்தலம்.
தலம் : திருவலிவலம்.
சுவாமி : இருதய கமலநாதேசுவரர், மனத்துணைநாதர் .
அம்பாள் : வாளையங்கண்ணி, அங்கயற்கண்ணி.
-- திருஞானசம்பந்தர்
தேவாரம் - முதல் திருமுறை
பண் - பழந்தக்கராகம்.