𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
761 views
18 days ago
#🕉️ ஓம் நமசிவாய 🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️ஆன்மீக சிந்தனைகள்🙏 #🙏ஆன்மீகம் #🙏காலை நல்வாழ்த்துக்கள்🌞 🕉️🛕🚩 Sambo Mahadeva 🙏🔱⚜️ தேர் செல்லும் சிறப்பான வீதிகளையுடைய சேய்ஞலூரில் மேவும் பெருமானே ! கரிய வண்ணனாகிய திருமாலும் பொன் வண்ணத்தவனான் பிரமனும் முறையே பூமிக்குள்ளும், விண்ணில் பறந்து சென்று பாதமோ அல்லது முடியோ காணாதவர் ஆயினர். பின்னர் அவ் இருவரும் சீர்மையுற்றுத் தத்தம் ஆற்றலை உணர்ந்து போற்ற, சோதி வடிவத்தில் விளங்கி அருள் செய்த தன்மை என்னே! -- திருஞானசம்பந்தர் தேவாரம் - முதல் திருமுறை பண் - பழந்தக்கராகம்.