கேசவராமாநுஜதாசன்
1.4K views
21 days ago
*ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் வைபவம்* ———————————————————— *ஶ்ரீமத்யை கோதாயை நம:* *ஶ்ரீமதே ராமானுஜாய நம:* ஶ்ரீவில்லிபுத்தூர் திவ்யதேசம் ஶ்ரீஆண்டாள் திருக்கோயிலில் இன்று *இராப்பத்து உற்சவம்* 4ம் நாளை முன்னிட்டு மாலை 4:30 மணிக்கு பரமபதவாசல் திறக்கப்பட்டது. ஶ்ரீபெரியபெருமாள், ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் பரமபதவாசல் வழியாக இராப்பத்து மண்டபத்திற்கு புறப்பாடு. *ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் திருவடிகளே சரணம்* 🙏 வாட்ஸப் குரூப்பில் இணைய கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். https://chat.whatsapp.com/EFaimkzvXO33CeiARU26Gd #கேசவன் ராமாநுஜ தாசன் #SRI VENKATESHA #🙏பெருமாள் #🙏கிருஷ்ணா #🙏ஸ்ரீரங்கம் பெருமாள் ஶ்ரீ ஆண்டாள் நாச்சியார் 🙏 *உபன்யாசம் லிங்க் பாசுரத்திற்கு அடுத்து உள்ளது * ஸ்ரீ மதே சடகோபாய நம. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம ஸ்ரீ மதே லோக குரவே நமக ஸ்ரீ மதே வரவர முநயே நம சனாக்கிழமை 3/1/26 மார்கழி-19 திருவாதிரை பெளர்ணமி மார்கழி மாத ஆழ்வார்கள் ஆச்சாரியார்கள் உற்சவங்கள் திருப்பாவை ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் ஸ்ரீ ஆண்டாள் தனியன்கள் பராசர பட்டர் அருளிச்செய்த்து நீளா துங்க ஸ்தந கிரிதடீ ஸுப்தம் உத்போத்ய க்ருக்ஷ்ணம் பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி ஸத ஸரஸ் ஸித்தமத்யா பயந்தீ ஸ்வோச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யாபலாத் க்ருத்ய புங்க்தே கோதா தஸ்யை நம இதம் இதம் பூய ஏவாஸ்துபூய: உய்யக்கொண்டார் அருளிச்செய்த்து அன்னவயற்புதுவைஆண்டாள் * அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல்பதியம் * - இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை * பூமாலை சூடிக்கொடுத்தாளைச் சொல்லு சூடிக்கொடுத்தசுடர்க்கொடியே! * தொல்பாவை பாடிஅருளவல்லபல்வளையாய்! * நாடி நீ வேங்கடவற்குகென்னைவிதியென்றவிம்மாற்றம் * நாம்கடவாவண்ணமேநல்கு. . குத்துவிளக்கெரிய கோட்டுக்கால்கட்டில்மேல் * மெத்தென்ற பஞ்சசயனத்தின்மேலேறி * கொத்தலர்பூங்குழல் நப்பின்னைகொங்கைமேல் * வைத்துக்கிடந்த மலர்மார்பா! வாய்திறவாய் * மைத்தடங்கண்ணினாய்! நீஉன்மணாளனை * எத்தனைபோதும் துயிலெழவொட்டாய்காண் * எத்தனையேலும் பிரிவாற்றகில்லாயால் * தத்துவமன்று தகவேலோரெம்பாவாய் [ https://youtu.be/VRNF7zegKFk?si=ptAMrov8AHG0PJ18 [ https://www.youtube.com/watch?v=EWo813FoD3U ஸ்ரீ மதே ராமானுஜாய நம. மார்கழி மாத ஆழ்வார் ஆச்சாரியர்கள் உற்சவங்கள் பெரிய நம்பிகள் ஸ்ரீ ரங்கம் 19/12/25 தொண்டர் அடி பொடியாழ்வார் மண்டங்குடி 19/12/25 பெரிய நம்பிகள் திருவரசு தஞ்சாவூர் பசுபதி வரதராஜ பெருமாள் கோயில் 19/12/25 அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்ரீ ரங்கம் 25/12/25 பாகவதாள் குடிசையில் சேவாகாலம் ததியாராதனைக்கு வைதிக தளிகைக்கு மகிழ்மாறன் பொன்னடி குழாம் தேவராஜன் ராமானுஜதாசன் 9042604831 அமிர்தவல்லி ராமானுஜதாஸ்யை +918122105889 ஸ்ரீ காஞ்சி வரதராஜப்பெருமாள் திருக்கச்சி நம்பிகள் மூலமாக ஸ்ரீ ராமானுஜருக்கு அருளிச் செய்த ஆறு வார்த்தைகள் 1. अहमेव परम तत्त्वं । நாமே பரம்பொருள். 2. धर्सनम भेद एव च। ஜீவாத்மா வேறு பரமாத்மா வேறு. 3. उपायेती प्रपत्तिस्याद। என்னைச் சரணடைவதே முக்திக்கு வழி. 4. अंतिम स्मृति वर्जनं। என்னைச் சரணடைந்தவர்கள் மரணகாலத்தில் என்னை நினைக்கத் தேவையில்லை 5. देहावसाने मुक्तिस्याद । என் அடியார்க்கு சரீரமுடிவில் மோக்‌ஷம் அளிப்பேன் 6. पूर्णचार्य समाश्रय: மஹா பூரணாச்சார்யர் பெரிய நம்பியைக் குருவாகக் கொள்க. கைங்கர்யம் பாகவதாள் சந்ரநாத்.-9789868937