SHEIK 🌺KSN🌺
557 views
1 days ago
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் தொந்தரவு செய்வது என்பது, அல்லாஹ்வின் கட்டளைகளை மீறுவது, அவனது தூதரை அவமதிப்பது அல்லது அவரைப் பற்றித் தவறாகப் பேசுவது போன்ற செயல்களுக்கு இவ்வுலகிலும் மறுமையிலும் அவமானகரமான தண்டனை வழங்கப்படும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️