அல்லாஹ் ”அல்பஸீர்” யாவற்றையும் பார்ப்பவன் ஆவான்.
இருட்டில் இருந்தாலும், வெளிச்சத்தில் இருந்தாலும், பூமிக்குள் இருந்தாலும், வானத்தில் இருந்தாலும் அனைத்தையும் அல்லாஹ் பார்க்கிறான். கண் சாடைகளையும் கூட அல்லாஹ் பார்க்கிறான். படைப்பினங்களின் எந்தச் செயல்களும் அல்லாஹ்விற்கு தெரியமால் நடைபெறுவதில்லை. அல்லாஹ்வைப் போன்று அவனுடைய படைப்பினங்களில் யாரும் இல்லை. இறைவனல்லாதவர்கள் அல்லாஹ்வைப் போன்று பார்க்கிறார்கள் என்று ஒருவன் நம்பினால் அவன் இணைகற்பித்தவனும் இறை மறுப்பாளனும் ஆவான்.
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ البَصِيرُ
அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன். (அல்குர்ஆன்: 42:11)
#🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம்
📗குர்ஆன் பொன்மொழி
💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋
#இறை அடியான்☝️