திருநீற்றுச் சுவடு
754 views
28 days ago
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🌈🙏அம்மன் ஸ்டேட்டஸ் வீடியோ அம்மன் பக்தி பாடல்கள்❤️amman status video amman pakthi padalgal snvp🌈🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #🕉️பக்தி வீடியோஸ் #🕉️🔱🙏அம்மன் ஓம் சக்தி 🔱🙏🕉️#🕉️🔱🙏சமயபுரம் மாரியம்மன் 🔱🙏🕉️ சேர்ந்த பெயர் சொல்லாத ஒருவர் அயோத்தியா ஸ்ரீராமர் கோயிலுக்கு 30கோடி மதிப்பிலான 10 அடி உயரமும் 8அடி அகலமும் கொண்ட ஸ்ரீராமர் ஓவியத்தை (Tanjore painting) தங்கம், வைரம், வைடூரிய ங்கள் , விலை உயர்ந்த கற்களால் அலங்கரித்து அனுப்பியுள்ளார். இதை அனுப்பியவர் இந்தியா போஸ்டில் அனுப்பியதாகவும் சொல்லப்படுகிறது. ஸ்ரீராம் மந்திர் நிர்வாகிகள் இந்த வேலைப்பாடுகள் தமிழகம் தஞ்சையில் உள்ள கைதேர்ந்த கலைஞர்களால் உருவாக்கப் பட்டிருக்கலாம் என தெரிவித்துள்ளனர். ஒரு நல்ல நாளில் பக்தர்களை அழைத்து ஓவியத்தை திறக்க திட்டமிட்டுள்ளதாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர். ஜெய் ஸ்ரீராம் 🙏🏻