எப்போ தான் தவறை ஒப்புக்கொள்ள போகின்றீர்கள்.??
1 முதல் 5ம் வகுப்பு - 2.7%
6 முதல் 8ம் வகுப்பு - 2.8%
9 முதல் 10ம் வகுப்பு - 8.5%
மேற்கண்டவாறு கடந்த 2024-2025ல் திமுக'வுடைய ஆட்சியில் பள்ளி மாணவ மாணவியருடைய இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளது.
மேற்கண்ட தரவுகள் @TOIIndiaNews இணையதளத்தில் கடந்த 30-10-2025ல் வெளியாகியுள்ளது.
மேலும் தமிழ்நாட்டில் மொத்தம் 208 அரசு பள்ளிகள் உட்பட 1204 பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. ஆதிதிராவிடர் விடுதிகள் ஆகஸ்ட் மாதத்தில் 51 விடுதிகளும், டிசம்பர் மாதத்தில் நூற்றுக்கு மேற்பட்ட விடுதிகளும் மூடப்பட்டுள்ளன.
தரவுகள் இவ்வாறு இருக்க, என்றுதான் நீங்கள் தவறை ஒப்புக்கொண்டு தவறை திருத்த முயற்சி செய்யப் போகின்றீர்கள்.??
நேற்று வந்த தவெக தலைவர் விஜய் அவர்கள் அப்டேட் ஆக வேண்டும் என்பதனை விட, ஆட்சியில் இருக்கும் திமுக தனது பொறுப்பை தட்டிக் கழிக்காமல், மடைமாற்றம் செய்யாமல், பொறுப்பை உணர்ந்து அப்டேட் ஆக வேண்டும்...
ஈரோடு பிரச்சாரத்தில் விஜய் பேசியது அனைத்து உண்மை 💯
##கையாலாகாத_திமுக #dmkfails
#dmkatrocities #விடியாஅரசு #mkstalin#விடியல்_பரிதாபங்கள் #dmkfails ##தமிழ்நாட்டை_தலைகுனிய_விட்ட_ஸ்டாலின்அரசு ##விளம்பரமாடல்_அரசு_திமுக