SHEIK 🌺KSN🌺
761 views
12 days ago
நீ நன்மையை விதைத்த இடத்தில் தீமையை கண்டால் ஆச்சரியப்படாதே,... ஏனெனில், சில நிலங்கள் பயிரிட உகந்தவையல்ல.! உன் வார்த்தைகள் தவறாக புரிந்து கொள்ளப்படும் ஒவ்வொரு முறையும் அவற்றை நியாயப்படுத்தாதே,.. ஏனெனில், தீய மனதுடையவர்கள் நல்ல நோக்கத்தை உணர முடியாது.! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️