𝓚 𝓟 𝓚 𝓜𝓪𝓱𝓲𝓭𝓱𝓪𝓻𝓪
643 views
6 days ago
#நலம் வாழ #தெரிந்து கொள்வோமா 🤔 #சிந்தனை முத்து #வாழ்வியல்பாடம் #👌புத்துணர்வு செய்தி👏 அன்புடன் இனிய உழவர் திருநாள் & காணும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்... மண்ணோடு இணைந்த வாழ்க்கையும், மரபுகளைப் போற்றும் மனமும் உங்கள் நாள்களை அழகாக்கட்டும்! வணக்கம் செலுத்தி வாழ்த்தினைப் பெறுக! மணக்கும் தமிழ் போல் மங்கலம் பெறுக! இணக்கம் செய்து நட்பினை பேணுக! உணவை படைத்த உலகின் இறைவன் உழவர் திருநாள், காணும் பொங்கலில்... வாழ்த்தினை பகிர்வோம்...