*இனி வெயில் காலம் ஆரம்பமாகி விட்டது*
*ஆயுள் காக்கும் பாதாம் பிசின்*
உடல் சூட்டைக் தணித்து ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் இயற்கை வரம் ஊட்டி, கொடைக்கானல் போல பாதாம் பிசின்
இன்றைய அவசர உலகில் மனிதன் மிக முக்கியமான ஒன்றை மறந்து விடுகிறான் அதுதான் *ஆரோக்கியம்*
“சுவர் இருந்தால் தானே சித்திரம் வரையலாம்” என்பதுபோல், உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
நமது உடலில் உள்ள ஒவ்வொரு அணுவும் தொடர்ந்து இயங்கிக் கொண்டே இருக்கிறது இந்த இயங்குதலின் விளைவாக உருவாகும் வெப்பமே வளர்சிதை மாற்றம் (Metabolism).
ஆனால் தேவையற்ற கழிவுகள் உடலில் தேங்கும்போது, உடல் சூடு அதிகரித்து, பல நோய்களுக்கு வித்திடுகிறது.
இந்த உடல் சூட்டைக் குறைக்கும் இயற்கையான அருமருந்துதான்
*பாதாம் பிசின் (Badam Pisin)*
*ஆயுள் காக்கும் பாதாம் பிசின்*
நமக்கு உடல் சூட்டினால் தான்...
*மதுமேகம் எனும் சர்க்கரை,இனிப்பு நீர் நோய்
அல்சர் எனும் வயிற்றுப் புண்
வாதத்தினால் வரும் மூட்டு வலி
மற்றும் விந்து பலவீனம்,
மாதவிடாய் வலி கோளாறு,
உடல் அதிக வெப்பம் ஏற்பட்டு மன இறுக்கத்தினால் அழுத்தம் மூளை சோர்வு
இளநரை
மலச்சிக்கல் ஏற்படகாரணம்
*எல்லாவகை அடிப்படை காரணத்தை போக்கும்
*பாதாம் பிசின்*
உடல் சூட்டை குறைக்கும்
குடல் & கருப்பை குளிர்ச்சி அடையும்
ஆண்–பெண் ஹார்மோனை சமநிலை படுத்தும்
தோல் வறட்சியை போக்கி சர்மம் பொலிவு & முடி ஆரோக்கியம் பெறும்
*பயன் படுத்தும் முறை*
தினமும் 5 முதல்10 g பாதாம் பிசின் எடுத்து தண்ணீரில்
இரவில் ஊறவைத்து
காலையில் பால் , மோர், பழச்சாறு கலந்து குடிக்கலாம்
இப்படி தொடர்ந்து செய்து வந்தால் நோயை மட்டும் அல்ல…
உடல் சூட்டையும் குறைக்கலாம்
உடலுக்கு ஆரோக்கியம் தானாகவே வரும்
இப்படி இயற்கை மருத்துவத்தை நேசித்து புசித்து வருவதால் உலகியல் குற்றம் நீங்கி வாழ்வியல் களஞ்சியம் காத்து உணவியல் மாற்றம் செய்து உடலியலை பேணி காப்போம்
மேலும் தொடர்ந்து பயணிப்போம்
#😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #ஆரோகிய குறிப்புகள்🚹 #🤔தெரிந்து கொள்வோம் #💊சர்க்கரை நோய் #⏱ஒரு நிமிட கதை📜