sudhakar godwin
555 views
2 days ago
🌿 *இன்றைய தேவ வார்த்தை* 🌿 *“உங்கள் தேவைகளை சந்திக்கும் தேவன்”* 📖*“என் தேவன்,* *கிறிஸ்து இயேசுவில் உள்ள* *தமது மகிமையான ஐசுவரியத்தின்படி* *உங்கள் எல்லா தேவைகளையும் நிறைவேற்றுவார்.”* -- *பிலிப்பியர் 4:19* 🎙️*செய்தி* 👉 மனிதன் காணாத இடத்தில் தேவன் செயல்படுகிறார் 👉 கதவுகள் மூடப்பட்டாலும் தேவனுடைய வழிகள் அடைக்கப்படவில்லை 👉 இன்று இல்லாதது நாளை தேவனுடைய சாட்சியாக மாறும் 👉 கண்ணீரோடு விதைத்ததை, மகிழ்ச்சியோடு அறுக்க செய்வார் 🙏*ஜெப சிந்தனை* தாமதமாகத் தோன்றினாலும், தேவனுடைய நேரம் தவறுவதில்லை. அவர் தருவது வெறும் தேவையை அல்ல — சாட்சியையும், சமாதானத்தையும், பரிபூரணத்தையும் தருவார். — ✍️*சகோ. சுதாகர் காட்வின்* 🔥*ஹெப்ரான் ஜெப ஊழியங்கள்* #சகோ சுதாகர் காட்வின் #ஹெப்ரான் ஜெப ஊழியங்கள் #பைபிள் #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏