SHEIK 🌺KSN🌺
2K views
1 months ago
ஒரு மனைவி கணவனுக்காக கேட்கும் துஆ அவருக்காக வாழ்க்கை முழுவதும் செய்கின்ற சேவைகளை விட மேலானது.! கணவன் மனைவிக்காக கேட்கும் துஆ அவளுக்காக காலம் எல்லாம் செலவு செய்வதை விட மேலானது ஏனெனில் தான் கொடுப்பதை விட தன் துனைக்காக அல்லாஹ்விடம் கொடுக்க சொல்வது மிகச்சிறந்தது. ஒரு நொடியில் கடந்து செல்லும் ஆணின், பெண்ணின் காதலை விட ,.... ஒவ்வொரு நொடியும் உனக்காக துடிக்கும் உன் இன்னொரு உயிர் உன் மனைவின் இதயமாக இருக்கும். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️