SHEIK 🌺KSN🌺
608 views
எங்கே பணக்காரர்❓️ எங்கே ஏழை❓️ அரசன் எங்கே❓️ அடிமை எங்கே❓️ இந்த இடத்தில் மண்ணறையில் நாம் அனைவரும் சமம். பூமியின் மேற்பரப்பில் தாழ்மையுடனும் பணிவுடனும், பொறுமையுடனும் இருப்போம். இன் ஷா அல்லாஹ், #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️