SHEIK 🌺KSN🌺
1.8K views
9 hours ago
நாம், உம் இதயத்தை உமக்காக விரிவாக்கவில்லையா? (அல்குர்ஆன் 94-1) மேலும், நாம் உம்மை விட்டும் உம் சுமையை இறக்கினோம். (அல்குர்ஆன் -94-2). அது உம் முதுகை முறித்துக் கொண்டுடிருந்தது. (அல்குர்ஆன் 94-3) "பொறுமையுடன் தங்கள் சோகத்தை மறைப்பவர்களுக்கும், நிவாரணத்தை எதிர்பார்த்து கனத்த இதயத்துடன் தொழுகையில் நிற்பவர்களுக்கும், இவ்வுலக வாழ்க்கையால் சோர்வடைந்தவர்களுக்கும்" அல்லாஹ் நமக்கு இரண்டு முறை வாக்குறுதி அளித்துள்ளான்: "நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது" [அல்குர்ஆன் 94:6] #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️