SHEIK 🌺KSN🌺
3.8K views
1 months ago
யா அல்லாஹ், எங்களுக்கு முன் சென்ற எங்களுடைய குடும்பத்தினர்கள், உறவினர்கள், மூஃமினான ஆண்கள், பெண்கள் செய்த சிறிய, பெரிய எல்லா பாவங்களையும் மன்னித்து அவர்களுடைய மண்ணறை மற்றும் மறுமை வாழ்க்கையை சிறப்பாக்கி கொடுப்பாயாக, ஆமீன்! #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்