#👦🏻 நம்மவர் கமல் ஹாசன்
"சினிமா தியேட்டரில் தான் சாதி முதலில் ஒழிந்தது என்று நான் நம்புகிறேன்..
அது வீதிக்கும் வரவேண்டும்... என் ஆயுளில் அதை பார்க்க வேண்டும்"
பெஃபி தமிழ்நாடு விருதுகள் விழாவில், தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்கள் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார்.
#KamalHaasan
#KamalHaasan_MP
#MMakkalNeedhiMaiam
#மக்கள்நீதிமய்யம் #maiamoffcial