SHEIK 🌺KSN🌺
3.8K views
1 months ago
யாரையும் ஒருபோதும் தாழ்வாக எண்ண வேண்டாம். ஏனெனில், .. அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர் யார் என்பது நமக்கு தெரியாது. நீங்களே உங்களைப் பரிசுத்தவான்கள் என்று புகழ்ந்து கொள்ளாதீர்கள்.. யார் பயபக்தியுள்ளவர் என்பதை அல்லாஹ், நன்கறிவான். - (அல்குர்ஆன் 53:32) #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #இறை அடியான்☝️