திருநீற்றுச் சுவடு
595 views
7 days ago
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 சுவாதி தின தரிசனம்* நரசிம்ஹ ஸ்தோத்திரம் யஸ்ப அபவத் பக்தஜன ஆர்த்திஹந்து பித்ருத்வம் அந்யேஷு அவிசார்ய தூர்ணம் ஸ்தம்பே அவதார தம் அநந்ய லப்யம் லக்ஷ்மி ந்ருஸிம்ஹம் சரணம் பிரபத்யே ! ! பொருள் : பக்தியற்றவர்களால் அடைய முடியாதவரே ! , தாயின் கர்ப்பத்தில் அவதரித்தால் தாமதமாகுமென்று தூணில் அவதரித்தவரே , நினைத்த மாத்திரத்தில் பக்தர்களின் துன்பத்தைப் போக்குபவரே ! , லட்சுமி நரசிம்மரே ! , உனது திருவடியைச் சரணடைகிறேன் !! . இன்று, *சோமவாரம்* திங்கள் கிழமை !

More like this