DMK Bhuvanagiri
245 views
6 years ago
கடலூர்(கி) மாவட்ட செயலாளர் திரு.MRK.பன்னீர்செல்வம் MLA அவர்களின் வழிகாட்டுதலின்படி புவனகிரி கிழக்கு, மேற்கு ஒன்றிய செயலாளர்கள் டாக்டர்.மனோகர், திரு.ஏஏஸ்.மதியழகன் ஆகியோர் ஓட்டு எண்ணிக்கை நேர்மையாக நடைபெற வேண்டுமென புவனகிரி யூனியன் அலுவலகத்தில் மனு அளித்தனர். #DMKCuddalore #DMK4TN