கேசவராமாநுஜதாசன்
800 views
2 days ago
ஸ்ரீ மதே சடகோபாய நம ஸ்ரீ மதே ராமாநுஜாய நம. ஸ்ரீ மத் வரவரமுநயே நம ஸ்ரீ ருக்மணி சமேத ஸ்ரீ பார்த்தசாரதி திருக்கோயில் வியாழக்கிழமை 4/12/25 கார்த்திகை-18 பெளர்ணமி கார்த்திகை ஸ்ரீ கலியன் சாற்றுமுறை 6:00மணி- விஸ்வரூபம் 6:15-7:45மணி-- நித்யனுசந்தானம் 9:30மணி- ஸ்ரீ பார்த்தசாரதி கலியன் திருமஞ்சனம் மாவை 4:45மணி- ஸ்ரீ பார்த்தசாரதி ஸ்ரீ கலியன் பெரிய மாட வீதி புறப்பாடு 6:30மணி- ஸ்ரீ பார்த்தசாரதி கலியன் ஆஸ்தானம 7:00மணி- திருவாராநனம் 9:00மணி-திருநடைக்காப்பு -மகிழ்மாறன் பொன்னடிக்குழாம கார்த்திகை பிரமோற்சவம் இரட்டை திருப்பதி 14/12/25-24/12/25 ஸ்ரீ மதே ராமாநுஜாய நம மகிழ்மாறன் பொன்னடி குழாமின் அடுத்த கைங்கர்யங்கள் உறையூர் கமலவல்லி நாச்சியார் ரங்கநாதர் பங்குனி சேர்த்தி தவிர்க்க முடியாத காரணத்தால் நம்பெருமாளின் கைங்கர்யத்தை நீக்கி காத்திருக்கும் பாகவதாள் மகிழ்மாறன் பொன்னடி குழாமின் சம்பிரதாய அனுஷ்டானங்கள் 1.கைங்கர்யமே நித்யமே பிராத்தித்தே பெற வேண்டியது. -முமூஷிப்படி 2.அக்கைங்கர்யம் ஆச்சாரியன் தாயார் பெருமாள் பாகவதாள் என்றே இருத்தல் • முமூஷிப்படி 3,சுயஅபிமானம் அறவே கூடாது -முமூஷிப்படி 4.ஆச்சாரிய சம்பந்தம் பெறாதவர்களை விஷயத்தை சொல்லி கைங்கர்ய பரராய் ஆக்குதல். - ஸ்ரீ வசனபூஷணம் 5.கோபம் கொள்பவன் வைஷ்ணவனாக மாட்டான். - ஸ்ரீ ராமாநுஜர் 6.புகழ்,பணம், தான் செய்தோம் என்ற நினைப்புடையவர்கள் கைங்கர்யபரர் ஆக மாட்டார்கள். - ஸ்ரீ ராமாநுஜர் 7.தேவதாந்தர சம்பந்தம்,(இதர தேவதைகள் சம்பந்தம்), திதி தர்பணாதிகள் அகங்கார, மமகாரம் தன் உஜ்ஜீவனம் அற்று இருத்தல். -முமூஷிப்படி (சரம ஸ்லோக பிரகணம்) 8.ஆயுஸ்ன ஹோமம், சுதர்சன ஹோமம் போன்ற பிரயோஜனந்தனங்களை விட்டு எம்பெருமான் கிருபையையே எதிர்பார்த்து இருத்தல். -முமூஷிப்படி 9.எந்தவோரு சூழ்நிலையிலும் பெருமாளையும் திருவடி சம்பந்தத்தையும் குறைவாக என்னுதல் கூடாது. - ஸ்ரீ ராமாநுஜர் 10.த்வய மகா மந்திர அனுசந்தானம் முக்கியமென்றாலும் அதனையும் உபாயாந்தரமாய் கொள்ளுதல் கூடாது. ஸ்ரீ மதே ராமாநுஜாய நம என்பதே இவ்வாத்ம உஜ்ஜீவனத்திற்கு உத்தேசம். ஸ்ரீ நம்பிள்ளை ஸ்வாமியின் திவ்ய சரிதை 11.முன்னோர் மொழிந்த முறை தப்பாது பின்னோர்ந்து தாமதனை பேசாதே. தம் நெஞ்சில் தோன்றினதே இது சுத்த உபதேச வரவாற்ற மென்பர் மூர்க்கராவார். - மணவாள மாமுனிகள் இவையனைத்தும் ஆழ்வார் திருநகர் ஸ்ரீ இளையவல்லி பூவராக ஸ்வாமி மற்றும் மதுரை ஸ்ரீ உ. வே அரங்கராஜன் ஸ்வாமிகளால் அடியேன் செவிசாய்த்தது ததியாராதனை கைங்கர்யம் நடைபெறும் திவ்ய தேசங்கள். ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ பிள்ளைலோகாசாரியர் ஸ்ரீ பொய்கையாழ்வார் ஐப்பசி திருவோணம் -7695998995 திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி(சித்திரை) மகிழ்மாறன் பொன்னடி குழாம் திருவல்லிக்கேணி +918056054526,+919840822461 -சீனிவாச ராமாநுஜ தாசன் -+919791111307 தெள்ளிய சிங்கர்(ஆனி) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் - +917401499217,+919791731347 திருவள்ளூர்(சித்திரை) - மகிழ்மாறன் பொன்னடி குழாம் -+919941199741,7695998995 தை-பாலகிருஷ்ணன் ராமாநுஜ தாசன் -9789832341 திருஇந்தளூர் திருநீர்மலை(சித்திரை) திருநின்றவூர் (பங்குனி) திருவிடந்தை (சித்திரை) திருகடல்மல்லை சோளிசிம்மபுரம்(சித்திரை) திருகண்ணபுரம் திருகண்ணமங்கை திருச்சேறை நாச்சியார் கோயில் குடந்தை சாரங்கபாணி திருவெள்ளறை கூடவழகர் ஸ்ரீ வைகுண்டம் வானமாமலை ததியாராதனை கைங்கர்யம் தொடர்புக்கான எண்களுடன் ஸ்ரீ பெரும் புதூர் (சித்திரை) ஸ்ரீ வில்லிபுத்தூர் (ஆடி) திருமலை,திருச்சானூர்(புரட்டாசி,கார்த்திகை) கோவிந்தராமாநுஜதாசன் 9840701743 9841855810 எம்பார் -மதுரமங்கலம் -9444726959* கண்ணன் ராமாநஜதாசன் திருச்சேறை சாரநாத பெருமாள் 9994703968 ஆராவமுதன் ராமாநுஜதாசன் திருமழிசை-திருமழிசைஆழ்வார்- 9444082290* சம்பத்குமார் கூரம்-கூரத்தாழ்வான்- 9025989182 ராமமூர்த்தி ராமாநுஜதாசன் -+919791111307 சீனிவாச ராமாநுஜ தாசன் ஸ்தலசயன பெருமாள் மகாபலிபுரம் 9095540609 கிருஷ்ணன் ராமாநுஜதாசன் திறுக்குறுங்குடி,(வைகாசி) கைசிக ஏகாதசி (கார்த்திகை) திருக்கோளூர்(சித்திரை) ராமநாத ராமாநுஜ தாசன் -9486146869 ஆழ்வார் திருநகர் ஆழ்வார் அவதார உற்சவம் (வைகாசி) ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டாள் அவதார உற்சவம், (ஆடி) மார்கழி நீராட்டு உற்சவம் . மதுரை கள்ளழகர் தொட்டி திருமஞ்சனம்(ஐப்பசி) சுந்தராஜ ராமாநுஜ தாசன் -+919965919410 உறையூர் கமலவல்லி நாச்சியார் சமேத ஸ்ரீ ரங்கநாதர் கோயில் ஸ்ரீ திருபாணாழ்வார் பிரசாத கூடம் அழகிய மணவாளன். +919790077019 (திருபாணாழ்வார் திருநட்சத்திரம் கார்த்திகை ரோகிணியும், முந்தைய நாள் வரும் பாகவதாளுக்கும்) கைங்கர்யம் -பாகவதாள் சந்ரநாத் 9789868937-- #SRI VENKATESHA #🙏கிருஷ்ணா #🙏பெருமாள் #கேசவன் ராமாநுஜ தாசன் #🙏ஸ்ரீரங்கம் பெருமாள்