பித்தன் செ
743 views
2 months ago
அழகுக் கவிதையாய் அவளிருக்க அழகற்ற மெழுகாய் நான் கரைய மிஞ்சிய காலம் தானேக் கரைய கொஞ்ச ஆசைக் காற்றாய் கரைய மிதமிஞ்சிய வயதே பேராசையாய் கரைய ஏனோ இளமை நாட்களாய் கரைய நிலைமையைக் கண்டுக் கடவுளாய் அனுப்பி வைத்தத் தேவதையாய் நீயிக்க எனக்கில்லை முடிவுரை #ஆண்களின் வாழ்க்கை #ஆண்களின் பெருமை #❤️எங்கேயும் காதல் #என் கதை