மணி தேவேந்திரன் பரமக்குடி
499 views
2 months ago
எங்கள் தியாகி சுதந்திர போராட்ட வீரர் திரு.வே.இமானுவேல் சேகரனாருக்கு அஞ்சல் தலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி ஒரு கண் என்றால் தேவேந்திர குல வேளாளர் அரசாணைக்கு ஒத்துழைப்பு வழங்கிய பாஜக இன்னொரு கண் தான் ஆனால் தமிழகத்தில் சாதி வெறி அரசியல் வாதிகளையும் எங்களை மட்டமாக்க நினைப்பவர்கள் யாராக இருப்பினும் எங்கள் வாக்கு வலிமையை காட்டி இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவோம் இனி வரும் காலகட்டங்களில் .... #அரசியல்போஸ்ட் #பாண்டியர்சமுதாயம் 🇧🇫❤️💚🌹🌷🌾🎏 #பாண்டியர்வம்சம்🎏 #தேவேந்திரகுலவேளாளர் 🇧🇫⚔️🇧🇫🙏🙏 #🌾❤️💚தேவேந்திர குல வேளாளர் வம்சம்@#❤️💚🇧🇾⚜️💫🔥

More like this