SHEIK 🌺KSN🌺
3.8K views
2 months ago
அல்லாஹ், உங்களுக்காக மிக அழகான திட்டங்களை வைத்திருக்கிறான். அல்லாஹ்வின் திட்டம் சிறந்தது. அவர்கள் திட்டமிடுகிறார்கள், அல்லாஹ் திட்டமிடுகிறான். நிச்சயமாக அல்லாஹ் திட்டமிடுபவர்களில் சிறந்தவன். நிச்சயமாக உங்கள் திட்டத்தை விட அல்லாஹ்வின் திட்டம் சிறந்தது, உங்களுக்கு எது நல்லது என்றும், எது கெடுதி என்றும் அல்லாஹ், அறிவான். #🕋 அல்ஹம்துலில்லாஹ் ❤️ #🕋 மாஷா அல்லாஹ் 💖 #🕌இஸ்லாம் 📗குர்ஆன் பொன்மொழி 💯அல்லாஹ்வின் அருட்கொடை🕋 #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்